கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணைப்பு சக்கர வாகனம் வழங்கப்பட்டது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 பிப்ரவரி, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணைப்பு சக்கர வாகனம் வழங்கப்பட்டது

IMG-20250227-WA0321

 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணைப்பு சக்கர வாகனம் வழங்கப்பட்டது 


இன்று 27.2.2025 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரசாந்த்.இ.ஆ.ப  அவர்கள், மாண்புமிகு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.மணிக்கண்ணன் அவர்கள்  வழங்கினார்கள்.


ரூ.110000/- மதிப்புள்ள இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.550000/- மதிப்பில் வழங்கினார்கள்.


உடன் மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி. முடநீக்குயல் வல்லுனர் திரு.பிரபாகரன் உடனிருந்தனர்.


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad