புதுப்பிக்கப்பட்ட காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டு திறப்பு
கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரை ஊராட்சி மாத்தூர் தொட்டிப்பாலம் நுழைவு வாயிலில் மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டு பின்னர் புதுப்பிக்கப்பட்ட காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டுமூன்று நாட்கள் ஆகியும் அதிகாரிகள் திறக்காததால் காங்கிரஸ் நிர்வாகிகள் திடீரென திறந்து வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக