நண்பர்கள் டிரஸ்ட்டிற்க்கு சுதந்திர போராட்ட தியாகி வள்ளல் அமீர் ஹம்சா விருது! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 பிப்ரவரி, 2025

நண்பர்கள் டிரஸ்ட்டிற்க்கு சுதந்திர போராட்ட தியாகி வள்ளல் அமீர் ஹம்சா விருது!

நண்பர்கள் டிரஸ்ட்டிற்க்கு சுதந்திர போராட்ட தியாகி வள்ளல் அமீர் ஹம்சா விருது!

காட்பாடி , பிப் 24 -

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டு ரவ்லத்துல் ஜன்னா மஸ்ஜித் வளாகத்தில் நேற்று 23/02/2025 மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதே - ரஹீம் - மத்ரஸயே - தாலீமுல் குர்ஆன் 16 ஆம் ஆண்டு நிகழ்ச்சி மற்றும் சமூக பணியில்  சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் நண்பர்கள் டிரஸ்ட்டிற்க்கு நாடு சுதந்திரம் அடைய  (INA) இந்திய தேசிய இராணுவத்திற்க்கு அன்றே பல கோடி ரூபாய் வழங்கி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்க்கு உறுதுணையாக இருந்த  சுதந்திர போராட்ட தியாகி வள்ளல் அமீர் ஹம்ஸா விருது வழங்கப்பட்டது.இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் தியாகங்களையும், மறைக்கப்பட்ட வீரர்களின் வரலாறுகளை நினைவு கூறும் விதமாக விருதுகள் வழங்கிய மஸ்ஜிதே ரஹீம் / மதரஸயே தாலீமுல் குர்ஆன் நிர்வாகத்திற்க்கு ஜஸாக்கல்லாஹ் கைர்.. நன்றி தெரிவித்தனர். 

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad