கோவிலில் வழிபட சென்ற குடும்பத்தினரை தடுத்து நிறுத்திய நபர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோவிலில் வழிபட சென்ற குடும்பத்தினரை தடுத்து நிறுத்திய நபர்கள்.கல்லூரி மாணவி மீது தாக்குதல். மாணவி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துமவனையில் அனுமதி.வடசேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தாயார் புகார்
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர் ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக