இராமநாதபுரம் மாவட்டத்தில் திருட்டு மற்றும் கொலைக்குற்றங்களை கண்டறியும் விதமாக துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவில் புதிதாக பயிற்சி பெற்ற மோப்பநாய் லக்கி பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பு பணிகளுக்கு மோப்ப நாய் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு காவல்துறையில் திருட்டு மற்றும் கொலை குற்ற சம்பவங்களை கண்டறிந்து காவல்துறைத்து உதவியாக பணிகள் செய்து வருகிறது. இதன்படி ஏற்கனவே பணியில் இருந்த துப்பறியும் நாய் வயது முதிர்வு காரணமாக இறந்ததை அடுத்து தற்போது புரிதாக சிறப்பு பயிற்சிப் பெற்ற லக்கி என்ற புதிய மோப்ப நாயை துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது, இதனை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜீ.சந்தீஷ் பார்வையிட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக