மீனவ கிராமத்தில் சமூக தொடர்பு திட்டம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

மீனவ கிராமத்தில் சமூக தொடர்பு திட்டம் நடைபெற்றது

 

IMG-20250218-WA0210

மீனவ கிராமத்தில் சமூக தொடர்பு திட்டம் நடைபெற்றது


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் (இ) தேங்காய் பட்டணம் இனையம் மீனவ கிராமத்தில் உள்ள சமூக நலக்கூடத்தில் தூத்துக்குடி கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடல் சார் அமலாக்க பிரிவு ஆய்வாளர் இணைந்து மீனவர்கள் மத்தியில் Community interaction program நடத்தப்பட்டது


கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர், ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad