குடும்பப் பிரச்சனை காரணமாக இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை காவல்துறை விசாரணை! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

குடும்பப் பிரச்சனை காரணமாக இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை காவல்துறை விசாரணை!


குடியாத்தம் , பிப் 2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ரங்கசமுத்திரம் மதுரா, ரேணுகாபுரம்  கிராமத்தைச் சேர்ந்த  ராஜேஷ்  (வயது 37) என்பவரின்  மனைவி திவ்யா (வயது -29) என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக இன்று  02/02/2025 மாலை 5.00 மணியளவில் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார்.   இவருக்கு 3 பெண் பிள்ளைகள்  உள்ளனர்.மேற்படி நபருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது என்று   தெரியவருகிறது தகவல் அறிந்தவுடன் கிராமிய போலீசார் . சம்பவ இடத்திற்கு   விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்விற்காக குடியாத்தம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad