குறைதீர்க்கும் நாள்:
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நீலகிரி மாவட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீருஇ.ஆ.ப அவர்கள் மஞ்சூர் பகுதியைச் சேர்ந்த திரு.மோகன் என்பவரிடம் அவரது மகனின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணு தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக