நீலகிரி மாவட்ட திமுக சார்பில் கோதகிரியில் கண்டன பொதுக்கூட்டம்: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் கோதகிரியில் கண்டன பொதுக்கூட்டம்:

 

IMG-20250209-WA0036

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் கோதகிரியில் கண்டன பொதுக்கூட்டம்:

IMG-20250209-WA0035

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கபட்டு வருவதை கண்டித்து தலைமை கழக அறிவிப்பின்படி  நீலகிரி மாவட்ட திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் கோத்தகிரி மார்கெட் திடலில் மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில், தேர்தல் பணி செயலாளர் மாண்புமிகு அரசு கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லைகண்ணன் வரவேற்றார்.


கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் கந்திலிகரிகாலன் ஒப்பிலாமணி ஜே.வீரமணி ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றினர் மாவட்ட கழக நிர்வாகிகள் மாவட்டத்திலுள்ள தலைமை கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள் நகர-ஒன்றிய-பேரூர்-கிளை கழக செயலாளர்கள் நிர்வாகிகள் அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக செயல்வீரர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்


திமுக மாணவர் அணி மாநில துணை செயலாளர்  அக்கா J .வீரமணி   அவர்களுக்கு  திமுக நீலகிரி மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்  அகல்யா  அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்


கூட்ட முடிவில் கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பீமன் நன்றி கூறினார் 


தமிழ குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைட்டாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad