குன்னூர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை வெளிச்சம் அறக்கட்டளை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உடன் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

குன்னூர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை வெளிச்சம் அறக்கட்டளை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உடன் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா

 

IMG-20250221-WA0112

குன்னூர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை வெளிச்சம் அறக்கட்டளை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உடன் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா ஒய் எம் சி ஏ வளாகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வினை திரு.எம்.இராமசாமி அவர்கள், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர், திமுக குன்னூர் நகர செயலாளர். திரு.பா.மு.வாசிம் ராஜா அவர்கள், துணைத் தலைவர் குன்னூர் நகராட்சி,மாநில துணை செயலாளர் - திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி. நீலகிரி சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள்,குன்னூர் வியாபாரிகள் பொது நல சங்கத்தினர் போன்றோர் இதில் கலந்துகொண்டு புத்தகங்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இந்நிகழ்வு 21/02/2025 வெள்ளிக்கிழமை முதல் 24/02/2025 திங்கள் வரை நடைப்பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad