கன்னியாகுமரி அருகே விபத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
துவரங்காடு அருகே வர குணமங்கலம் திருப்பத்தில் வயலுக்குள் பாய்ந்த லோடு ஆட்டோ... அபாயகரமான வளைவு என்பதால் இந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.. வேகத்தை குறைக்க வேகத்தடை அமைத்து விபத்துகளை குறைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக