குடியாத்தம் , பிப் 2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகரில் இன்று காலை வீரா என்டர் பிரைசஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி ராமு அவர்கள் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்
இதில் இரு சக்கர வாகனம் நிர்வாக இயக்குனர் கவுஸ் தாழையாத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அமுலு அமர்
கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ் எல் எஸ் வனராஜ் ரித்தீஷ் தட்சிணா மூர்த்தி வெள்ளி கண்ணு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ
ஓய்வு பெற்ற காவல் துறை ஆறுமுகம்
பாலாஜி எஸ் ரமேஷ் பாலகிருஷ்ணன் கோபிநாத் பாண்டு ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியில் மீனூர் செல்வராஜ் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக