திண்டுக்கல் அருகே உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது!
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் இன்று 23:2:25 ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், நாளைக்கு காலைல அப்போது சிறுமலை பிரிவு அருகே உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த சின்னபள்ளபட்டியை சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து(24) என்பவரை திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்தனர், மேலும் அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி,கன்வர் பீர்மைதீன்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக