காலை யாகசாலை பூஜை நடைபெற்றது அபிஷேகம் நடைபெற்றது
முதல் கால பூஜை இரவு 09.30மணிக்கு அலங்கார தீபாராதனை ராமபரமேஸ்வரர் அண்ணாமலையார் அலங்காரத்திலும் பர்வதவர்தினி திருவாரூர் கமலாம்பிகை அலங்காரத்திலும் காட்சி அளித்தனர்
இரண்டாம் கால பூஜை இரவு 11.30 மணிக்கும் மூன்றாம் கால பூஜை இரவு 01.30 மணிக்கும்
நான்காம் கால பூஜை அதிகாலை 04.00மணிக்கும் வெகுசிறப்பாக நடைபெற்றது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
மஹா சிவராத்திரி விழா ஏற்பாடுகளை சிவராத்திரி கமிட்டியினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்
ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக