குடியாத்தம் ,பிப் 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
வட்டம் செம்பேடு கிராமம் செம்பேடு காலனி என்ற முகவரியில் வசித்து வந்த புஷ்பராஜ் s/o பெருமாள் (வயது 45) என்பவர் இன்று (05/02/2025) மதியம் இரண்டு மணி அளவில் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
வட்டம் செம்பேடு கிராமம் செம்பேடு காலனி என்ற முகவரியில் வசித்து வந்த புஷ்பராஜ் s/o பெருமாள் (வயது 45) என்பவர் இன்று (05/02/2025) மதியம் இரண்டு மணி அளவில் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக