நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 2024, பாராளுமன்ற பொதுத்தேர்தல் பணியின்போது மரணமடைந்த தலைமை ஆசிரியையரின் வாரிசுதார்கள் இருவருக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இழுப்பீட்டுதொகையினை பெறுவதற்கு அனுமதி ஆணையினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்கள் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்த சிறந்த நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்திற்கும் கேடயம் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி பாராட்டினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக