மூணாறு விபத்தில் இறந்த மாணவி வெனிகா குடும்பத்தினரை நாகர்கோவில் மேயர் மகேஷ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

மூணாறு விபத்தில் இறந்த மாணவி வெனிகா குடும்பத்தினரை நாகர்கோவில் மேயர் மகேஷ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

 

IMG-20250223-WA0171

மூணாறு விபத்தில் இறந்த மாணவி  வெனிகா குடும்பத்தினரை நாகர்கோவில் மேயர் மகேஷ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்


கேரள மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவி வெனிகா குடும்பத்தினரை நாகர்கோவில் மாநகராட்சி மேயர், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 


அஞ்சுகிராமம் பேரூர் திமுக செயலாளர் த.இளங்கோ, மாவட்ட தொண்டரணி தலைவர் வீடியோ குமார், முன்னாள் கவுன்சிலர் ஜெயக்கொடி, தங்கராஜ், ரவிகுமார், பேரூர் துணை செயலாளர் சொர்ணப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad