திருப்பூர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு கூட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

திருப்பூர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு கூட்டம்

IMG-20250220-WA0167

திருப்பூர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. 


திருப்பூரில் மின் பகிர்மான பொறியாளர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம்  திருப்பூர் மாவட்ட தலைவர் கே.ராமர் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கையாக மின் கம்பங்களில் கேபிள் டிவி வயர்கள் அதிகமாக காணப்படுகின்றன இதனால் விபத்து ஏற்பட்டால்  பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்படையும் என்று கூறி அதிகாரியின் கவனத்திற்கு எடுத்துக்கூறி. மற்றும் மின் பராமரிப்பு நடக்கும் போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை நடைபெறும் பொழுது காலதாமதம் இன்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று கூறினார்.இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad