ரோட்டரி கோத்தகிரி மற்றும் திருப்பூர் இணைந்து நடத்திய பறவைகளை பற்றிய விழிப்புணர்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

ரோட்டரி கோத்தகிரி மற்றும் திருப்பூர் இணைந்து நடத்திய பறவைகளை பற்றிய விழிப்புணர்வு.

 

AddText_02-14-05.36.04

ரோட்டரி கோத்தகிரி மற்றும் திருப்பூர் இணைந்து நடத்திய பறவைகளை பற்றிய விழிப்புணர்வு.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு அரசு பள்ளி வளாகத்தில் ரோட்டரி கோத்தகிரி மற்றும் ரோட்டரி திருப்பூர் இணைந்து மனித வாழ்க்கையில் பறவைகளின் பங்கு பற்றியும் மனிதர்கள் இல்லாமல் பறவைகளால் வழாமுடியும் ஆனால் பறவைகளின் பங்கு இன்றி மனிதகுலம் வாழமுடியாது என்றும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர்கள் மாணவர்கள் ரோட்டரி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து கேர்கம்பை ஹில்போர்ட் பள்ளி மாணவர்களிடையே மனித வாழ்க்கையில் பறவைகளின் பங்கு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரோட்டேரியன் அரவிந்தன், Rtn.டாக்டர். ரவிக்குமார், Rtn. தேவராஜ், Rtn. ரவீந்திரன் காமாட்சி, Rtn. சுந்தர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad