சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆசிரியை, கல்லூரி மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 19 பிப்ரவரி, 2025

சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆசிரியை, கல்லூரி மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு.

சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆசிரியை, கல்லூரி மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு 

கேரளா: 19.02.2025 இன்று மூணாறு பகுதியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆசிரியை, கல்லூரி மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு என தகவல்.

நாகர்கோவிலில் இருந்து 45 பேர் சுற்றுலா வந்த நிலையில் மூணாறு மாட்டுப்பட்டி எக்கோ பாயிண்ட் பகுதியில் விபத்து நடந்துள்ளது. காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிv செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad