புதிய கட்டிடத்தில் இயங்கபோகும் நகராட்சி அலுவலகத்தில் நல்ல பல திட்டங்கள் திருச்செந்தூர் மக்களுக்கு வழங்கி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற பணி செய்யும் அனைவரையும் மனதார வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் ரெ.காமராசுநாடார் மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் யாபேஷ் மற்றும் மாவட்ட இளைஞர் அணி பட்டு மதன் பெருமாள் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக