கழிவுநீர் ஓடை அமைக்கும் பணியினை நெல்லை மாவட்ட திமுக அப்துல் வகாப் எம்எல்ஏதொடங்கி வைத்தார் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 பிப்ரவரி, 2025

கழிவுநீர் ஓடை அமைக்கும் பணியினை நெல்லை மாவட்ட திமுக அப்துல் வகாப் எம்எல்ஏதொடங்கி வைத்தார்

கழிவுநீர் ஓடை அமைக்கும் பணியினை நெல்லை மாவட்ட திமுக அப்துல் வகாப் எம்எல்ஏ
தொடங்கி வைத்தார்

22.02.2025 இன்று மேலப்பாளையம் மண்டலம் 45 வது வார்டு அரசு மருத்துவமனை அருகில், கழிவுநீர் ஓடை அமைக்கும் பணியினை நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ அவர்கள் துவக்கி வைத்தார் 

உடன் மாநகராட்சி துணைமேயர் திரு. K.R. ராஜூ, கழக வழக்கறிஞர் ஏ.எல்.பி.தினேஷ், மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதீஜா இக்லாம் பாசிலா, மேலப்பாளையம்பகுதி செயலாளர் துபை சாகுல், பாளை பகுதி செயலாளர் அன்டன். செல்லதுரை,வட்ட செயலாளர்கள் அலி சேக் மன்சூர், T.S.M.O. உஸ்மான்கவுன்சிலர் சகாய ஜூலியட் மேரி, ஒன்றிய ஆலோசனை குழு உறுப்பினர் மூன் சையது மசூத், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சேக் உஸ்மானி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரஹ்மான் ஷா, அசன் கண்ணா, ஆட்டோ சுல்தான், கெளஸ் முஹைதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad