திருப்பத்தூர் மாவட்டம் காக் கங்கரை அப்பாவி விவசாயிகள் கூட்டுறவு வங்கியின் முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது ஆனால் திருமதி மா மீனாட்சி துணைப்பதிவாளர் அவர்கள் மனுவினை நிராகரித்துள்ளது அப்பாவி விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது காரணம் காக்கங்கரை கூட்டுறவு வங்கியில் இயங்காத இ சேவை மையத்திற்கு ஏவலர் என்னும் ஓ ஏ இன் உறவினர் மட்டும் தகுதியானர் வார்களா மலிவு விலை மருந்தகத்திற்கு தகுதியானவர்களா பொறுப்பு சூப்பர்வைசராக பணி செய்யும் ஆறுமுகம் என்பவரின் சொந்த மகள் மட்டும் தகுதியானவரா என்ற கேள்விக்கு துணைப் பதிவாளர் பதில் தர வேண்டும் கூட்டுறவு வங்கியின் பணிக்காக வெளிப்படை தன்மையுடன் ஏன் விளம்பரம் செய்யவில்லை சுமார் 20 மாதகாலமாக பொறுப்பு சூப்பர்வைசராக பதவி வகித்த காலத்தில் ஆடு மாடு பயிர் கடன் வழங்கிய விவரத்தை மக்கள் மன்றத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் உடனடியாக மனசாட்சி உள்ள துணைப் பதிவாளர் காக்கங்கரை கூட்டுறவு வங்கியின் முன் பொதுப் பேரவை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் இரண்டு விவசாயிகளின் கருத்தை கேட்டதாக புகார் மனுவை நிராகரித்த அதிகாரி மீது கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான அப்பாவி விவசாயிகளை ஒன்று திரட்டி கருப்புக்கொடி ஏந்தி கூட்டுறவு வங்கியின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் சுமார் 21 நபர்கள் நேரடியாகவும் மறைமுகமாக பல அப்பாவி விவசாயிகளும் தங்களுடைய டெபாசிட் தொகை முதற்கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் இழந்துள்ளார் கள் என்பதை நிரூபிக்கப்பட்டு சூப்பர்வைசராக பணி செய்த சங்கர் என்பவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பா வைட்டமின் ஆதாயத்திற்காக பணி மாறுதல் செய்த கீழ்த்தரமான செயலும் காகங்களை கூட்டுறவு வங்கியில் நிகழ்ந்துள்ளது தலைகுனிவே கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட நபரால் எந்த அடிப்படையில் கூட்டுறவு வங்கியினுள் ஏவலர் என்னும் ஓ ஏ வாக பணி செய்ய முடிந்தது பிறகு சிற்றெழுத்தர் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டது கோர்ட்டின் உத்தரவு ஏன் மதிக்கப் படவில்லை சமீபத்தில் கூட்டுறவு சங்கத் தலைவரின் பரிந்துரையின் பெயரால் சம்பள உயர்வு பெற்றுள்ளார்களா என்று பதிலளித்த அதிகாரி எண்ணிப் பார்க்க வேண்டும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்ட அதிகாரி ஏன் கைது செய்யப்படவில்லை துறை உயர் அதிகாரிகள் ஏன் துரை ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எந்த அடிப்படையில் தற்சமயம் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது இவை அனைத் திற்கும் நீதி வேண்டி அப்பாவி ஏழை விவசாயிகளை காக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்ங முன்பு நீதி வேண்டி கண்டன முழக்கம் என்றும் தேச நலன் விரும்பி கே என் சுரேஷ்குமார் அன்னை ஹிரா பெண் மோடி அறக்கட்டளை கந்திலி ஒன்றிய பாஜக செயலாளர் கே என் சுரேஷ் குமார் அவர்கள் பேட்டி அளித்தார்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக