தேரூர் பகுதியில் திருக்கோவில் இடத்தில் தொழில்நுட்ப்ப பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொது மக்கள் ஆட்சியரிடம் மனு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேரூர் சுற்றுவட்டார பகுதி இந்து மக்கள் தேரூர் பேரூராட்சி துணைத் தலைவர் மாதவன் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக