நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்
நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டு கிறிஸ்டோபர் நகர் விரிவாக்கம் பகுதி மற்றும் 16-வது வார்டு கிருஷ்ணன் கோவில் பகுதியில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற சுகாதார நிலையங்களின் கட்டுமான பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு பணிகள் விரைந்து முடித்திட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார் மேலும் கிருஷ்ணன் கோவில் அரசு நகர்புற ஆரம்ப சுகாதா நிலைத்தில் ஆய்வு மேற்கொண்டு பணியாளர்கள் வருகை விவரம் மற்றும் நோயாளிகளின் சிகிச்சை தொடர்பாகவும் கேட்டறிந்தார்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக