பிளஸ் டூ மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாழக்குடி வீராணமங்கலம் பகுதியை சேர்ந்த பிளஸ் டூ மாணவியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய மேளம் அடிக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்.பிரைட் குமார் என்பவர் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக