ஆற்றுநீரில் குப்பை கலப்படம்:
நெடுகுளாவில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஆற்று நீரில் குப்பையை கொட்டி குப்பைத்தொட்டியாக ஆக்கப்படுகிறது. இதற்கு நெடுகுளா பஞ்சாயத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
நெடுகுளா பஞ்சாயத்து தற்போது செயலிழந்து நிற்கிறது அரசு அதிகாரிகளும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள் மக்கள் பலமுறை சொல்லியும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா???
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக