புதிதாக பொறுப்பேற்று இருக்கும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதியதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று இருக்கும் திரு. க. தர்பகராஜ்IAS அவர்களை தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்ட தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்ற உறுப்பினர் திரு. ராஜவேலு அவர்கள் சந்தித்து சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக