கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செயலிழந்து கிடக்கும் பத்திரிகையாளர் நல வாரியத்தை செயல்படுத்து வஞ்சிக்காதே தாலுக்கா நிருபர்களை வஞ்சிக்காதே பத்திரிகையாளர்களுக்கு பலன் அளிக்காத நல வாரியம் வேண்டாம் பெரும் முதலாளிகளை கொண்டு நடத்தப்படும் நல வாரியத்தை கலைத்திடு என கோஷம் எழுப்பப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள் அதன் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது சுரேஷ் மாவட்ட பொறுப்பாளர் நன்றி உரை கூறினார்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக