அய்யா வைகுண்டர் 193 வது அவதார திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 04-03-2025 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறைக்கு ஈடு செய்யும் விதமாக மார்ச் 15 ம் தேதியும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறைக்கு ஈடு செய்யும் விதமாக மார்ச் 08 ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பு.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக