வளர்ச்சி திட்டம் ஆய்வு:
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்தில், ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீருஇ.ஆ.ப அவர்கள், நேரில் பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்தி களுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக