திமுக சார்பில் நகர அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

திமுக சார்பில் நகர அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

IMG-20250228-WA0421


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே திமுக நகர கழக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அலுவலகத்தில் நாளை காலை மார்ச் ஒன்றாம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டம் தாராபுரம் நகர செயலாளர் சு.முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad