திருப்பூர் மாநகராட்சி நான்கு மண்டல சுகாதார பணியாளர்கள் வருகை பதிவேடை மேயர் ஆய்வு செய்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 பிப்ரவரி, 2025

திருப்பூர் மாநகராட்சி நான்கு மண்டல சுகாதார பணியாளர்கள் வருகை பதிவேடை மேயர் ஆய்வு செய்தார்.

IMG-20250205-WA0001

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர்,

கழக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி,

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என் நேரு‌ அவர்களின் ஆலோசனைப்படி,

நான்காம் மண்டலம் சுகாதார பிரிவு அலுவலகத்தில், திருப்பூர் மாநகராட்சியின் நான்கு மண்டல 

600 சுகாதார பணியாளர்களின் வருகை பதிவுகளை மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

உடன்,

மாநகராட்சி ஆணையாளர் சு.இராமமூர்த்தி, 

துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம்,

சுகாதார குழு தலைவர் 

கவிதா நேதாஜி கண்ணன், மாநகர நல அலுவலர் மரு. முருகானந்த், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் உட்பட பலர் உள்ளனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad