குடியாத்தம் , பிப் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
தீ பற்றி எரிந்த குடிசை வீடு வேலூர் மாவட்டம் குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையை எல்லைக்கு உட்பட்ட குடியாத்தம் லால் பகதூர் சாஸ்திரி நகர் அருகில் சுசீலா அம்மாள் க/பெ குப்பன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு தீயில் எறிவதாக குடியாத்தம் நகர தீயணைப்பு அலுவலர் சரவணன் அவர்களுக்கு தெரிவித்து உதவிக்கு அழைத்தார் உடனே ஊர்திஅதன் குழுவினருடன் விரைந்து சென்று ஒரு வழியாக தீர்த்தார் என் மூலம் தண்ணீர் செலுத்தி தீய முத்திரை அணைக் கப்பட்டது பிறகு குழுவினருடன் நிலையத்திற்கு திரும்பினார்கள்
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக