பெட்ரோல் தீர்ந்ததால் மாட்டிக்கொண்ட திருடர்கள் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

பெட்ரோல் தீர்ந்ததால் மாட்டிக்கொண்ட திருடர்கள்

IMG-20250221-WA0097

பெட்ரோல் தீர்ந்ததால் மாட்டிக்கொண்ட திருடர்கள்!


கன்னியாகுமரி மாவட்டம் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்ல முயன்றபோது பெட்ரோல் தீர்ந்ததால் பொதுமக்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட திருடர்கள்.


மேல ராமன்புதூரை சேர்ந்த ஜவகர் (28), ஆன்றனி பிரகாஷ் (32) ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad