ரோட்டரி சங்கம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பூமி பூஜை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் டயாலிசிஸ் சிகிச்சை மையம் அமைக்க 26.2.2025 புதன் அன்று கோத்தகிரி ரோட்டரி சங்கத்தால் பூமி பூஜை செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்டு கூடுதல் ஆட்சியர் செல்வி. K. சங்கீதா இ.ஆ.ப., அவர்கள் கோத்தகிரி ரோட்டரி சங்கத்தின் இந்த. முயற்ச்சியை வெகுவாக பாராட்டினார். கோத்தகிரி ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் அரசு மருத்துவமனை பணியாளர்கள் உட்பட ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக