ஏரல் தாலுகா, சிவகளை வடக்கு தெரு பொன்னையா நாடார் மளிகை கடை அருகே கடந்த பிப். 21 & 22 ஆகிய இரு தினங்களாக குடி நீர் குழாய் உடைந்து தண்ணீர் கால்வாயிற்கு செல்கின்றது பஞ்சாயத்து அலுவலகத்தில் சொல்லியும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை
இதனால் அப்பகுதியில் சேரும் சகதியாக காணப்படுகின்றன என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் உடனடியாக குழையாய் சரி செய்ய வேண்டுமென்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
#ஏரல் #சிவகளை # தமிழக குரல் செய்திகளுக்காக ஏரல் செய்தியாளர் சேதுபதிராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக