வேலூர் மாவட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் விஜய கார்த்திகேயன், இ.ஆ.ப. அவர்கள் இன்று (24.02.2025) சத்துவாச்சாரியில் உள்ள முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி விஷ்ணு பிரியா, வேலூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைபதிவாளர் சந்தானம், வேலூர் வட்டாட்சியர் முரளிதரன் உட்பட பலர் உடனிருத்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக