மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 பிப்ரவரி, 2025

மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

IMG-20250222-WA0003

மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி, நகர் மன்ற துணை தலைவர் பாலசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்து கலந்து கொண்டு உரையாற்றினர். இவ்வாண்டு விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி, நடன போட்டி, நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆண்டு விழா போட்டி மற்றும் நிகழ்ச்சிகளின் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad