உடல் முழுவதும் அலகு குத்திய சசிகலா ஆதரவாளர்!
திண்டுக்கல் மாவட்டம்! பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா தற்போது சிறப்பாக நடந்து முடிந்தது, இந்நிலையில் இன்று 19:2:25,2026 ல்,அதிமுக ஒன்றினைய வேண்டி பொள்ளாச்சியை சேர்ந்த சசிகலா ஆதரவாளர் ஆர்.எ.ஸ் கிருஸ்ணன் என்பவர் பழனியில் உடல் முழுவதும் அலகு குத்தி பறவை காவடி எடுத்து வழிபாடு செய்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக