நடிகர் வடிவேலுக்கு எதிராக கிராம பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் காட்டுப் பரமக்குடி கிராமம் உள்ளது இங்கு கிராமத்திற்கு பாத்தியப்பட்ட திருவோடை அய்யனானார் கோயில் உள்ளது.இந்த கோயில் நடிகர் வடிவேலுவின் குலதெய்வம் ஆகும்.மேலும் இந்த கோயில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் நடிகர் வாடிவேலுவின் ஆதரவாளர்கள் கோவிலை சொந்தமாக்க முயற்சி செய்து வருவதாக தெரியவந்துள்ளது.இதனை அறிந்த கிராம பொதுமக்கள் காட்டுப்பரமக்குடியில் உள்ள திருவேட்டை அய்யனார் கோவில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக