மூணார் - விபத்தில் பலியான மாணவியின் உடலுக்கு ஊர்மக்கள் அஞ்சலி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

மூணார் - விபத்தில் பலியான மாணவியின் உடலுக்கு ஊர்மக்கள் அஞ்சலி.

மூணார் - விபத்தில் பலியான மாணவியின் உடலுக்கு ஊர்மக்கள் அஞ்சலி.

நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உயிரிழந்த மாணவ மாணவிகளின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது,

இதில் பலியான மாணவி வேனிகாவின் உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள கனகப்புரத்திற்கு இன்று கொண்டு வந்த நிலையில் ஊர்மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்,

மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி இருந்தது.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad