களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வரும் 24.02.2025 முதல் 01.03.2025 வரை அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளதால் அகஸ்தியர் அருவி, சொரிமுத்தையனார் கோவில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு பாபநாசம் வனச்சோதனை சாவடி மூடப்படுகிறது.
மீண்டும் 03.03.2025 லிருந்து பாபநாசம் சோதனை சாவடி திறக்கப்பட்டு வழக்கம் போல் மக்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவர் என்பதை பாபநாசம் வனசரக அலுவலர் தெரிவித்துள்ளார்
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக