மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் மறைவிற்கு பி. டி. செல்வகுமார் இரங்கல் தெரிவித்தார் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் மறைவிற்கு பி. டி. செல்வகுமார் இரங்கல் தெரிவித்தார்

 

IMG-20250220-WA0010

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் மறைவிற்கு பி. டி. செல்வகுமார் இரங்கல் தெரிவித்தார்


நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரியில் இருந்து கேரளா மாநிலம் மூணாருக்கு கல்வி சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து  ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் மறைவிற்கு  கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர் ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad