திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பரபரப்பு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பரபரப்பு.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் ஹிந்தி எழுத்துக்கள் மர்ம நபர்களால் அழிக்கப்பட்டதால் பரபரப்பு

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மையால் அளித்த மர்ம நபர்கள்.

சம்பவ இடத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை.

மாணவர் கூட்டமைப்பு சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற இருந்த நிலையில் கருப்பு மையினால் ஹிந்தி எழுத்துக்கள் ரயில் நிலையத்தில் அழிக்கப்பட்டதால் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad