கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நிறைவு நாளில் நினைவு பரிசு வழங்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தக திருவிழா நிறைவு நாளில் புத்தக அரங்கிற்கு மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வந்து செல்ல சக்கர நாற்காலி மற்றும் உதவியாளர் ஏற்பாட்டிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகத்திற்கு நினைவு பரிசு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக