திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்களை அளித்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி ஆர்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்களை அளித்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி ஆர்பாட்டம்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்களை அளித்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது 

இன்று 25.02.2025பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த கட்சியின் மாவட்ட தலைவர் ஆ. முத்துப்பலவேசம் தலைமை தாங்கினார். ஏராளமான பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad