இராமநாதபுரம் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியின் ஆண்டு விழா.
இராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள கலைவாணி மெட்ரிகுலேசன் பள்ளியின் ஆண்டுவிழா அதன் தாளாளர் இன்சினியர் ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் சாந்தினி விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.துணைமுதல்வர் ஆண்டறிக்கை வாசித்தார் கல்வியும் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் சிரப்புரையாற்றி டாக்டர் சந்திரசேகரன் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக உதவிபொறியாளர் ராஜ்குமார் முன்னால் மாவட்ட கல்வி அதிகாரி. ஜேக்கப். கலந்து கொண்டனர் மாணவ மாணவிகளின். யோகா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது விழாவிற்க்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் கலைசெல்வி, சுகன்யா உள்ளிட்ட ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக