பணி நியமண ஆணை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தவர் பணியிடையே காலமாகி விட்டதால் அவரது வாரிசுதாரரக்கு தேவர்சோலை பேரூராட்சியில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீருஇ.ஆ.ப அவர்கள் வழங்கினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக