குடியாத்தம் , பிப் 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நடுப்பேட்டை பள்ளிவளாகத்தில் மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி நடைபெற்றது
குடியாத்தம் ரோட்டரி சங்கம் ஆஃப் டெக் கம்ப்யூட்டர் சென்டர் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து மாணவர் களுக்கான தனித்திறன் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு கணினி பாடம் படிக்க ஊக்கத்தொகை வழங்கினர் இதில் ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக